சிவகார்த்திகேயன் பாடியுள்ள சிக்ஸர் பட பாடல்!

 

வைபவ் நடித்துள்ள 'சிக்ஸர்' படத்தை அறிமுக இயக்குனர் சாச்சி இயக்கியுள்ளார். இந்த படத்தில் வைபவ் ஜோடியாக பல்லக் லால்வானி நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிப்ரான் இடிசையமைத்துள்ளார். அதோடு சிக்ஸர் படத்திற்காக பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எங்க ஏங்கவேனா கொஞ்சிக்க என்னும் பாடலை பாடியுள்ளார்.படப்பிடிப்பை முடிந்து படத்தின் இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில் சிவகார்த்திகேயன் பாடிய எங்கவேனா கொஞ்சிகனு என்னும் பாடல் வீடியோ வெளியிடப்படவுள்ளது.

Comments