ஆடை லிரிக்கல் வீடியோவில்... ஆடை இல்லாமல் அலையும் அமலாபால்!

மேயாத மான்' படத்தின் இயக்குனர் இரண்டாவது முறையாக இயக்கியுள்ள திரைப்படம்  'ஆடை' . இந்த படத்தில் நடிகை அமலாபால் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.  இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே இப்படத்தின் போஸ்டர் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இதில் அமலாபால் உடலில் எதுவும் உடைகள் இல்லாமல், டாய்லெட் பேப்பரை அணிந்திருந்தார். இது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இதற்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன. 
 
மேயாத மான்' படத்தின் இயக்குனர் இரண்டாவது முறையாக இயக்கியுள்ள திரைப்படம்  'ஆடை' .  இந்த படத்தில் நடிகை அமலாபால் மிகவும் துணிச்சலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.  இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானபோதே இப்படத்தின் போஸ்டர் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.இதில் அமலாபால் உடலில் எதுவும் உடைகள் இல்லாமல், டாய்லெட் பேப்பரை அணிந்திருந்தார். இது அனைவ
ரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இதற்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்தன.
 
இதன் மூலம் ஏதோ இதுவரை சொல்லப்படாத கருத்தை இயக்குனர் சொல்ல வருகிறார் என்பது மட்டும் தெரிகிறது. எனவே இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம்.


Comments