பக்ரீத் படத்தின் ரிலீஸ் தேதி வெளியிட்ட படக்குழு!

ஜெகதீசன் சுபு இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் 'பக்ரீத்'.இப்படத்தில் விக்ராந்த்துக்கு ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார். இமான் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைவரையும் கவர்ந்தது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தை ஆகஸ்ட் 9ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Comments