முதல் முறையாக இந்த முன்னணி நடிகருக்கு ஜோடியாகும் நடிகை அமலா பால்!

நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஒரு படத்தில் அமலா பால் கமிட் ஆகியுள்ளார். இயக்குனர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இந்த படத்தினை இயக்குகிறார். படத்தில் அமலா பால் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இசை கலைஞர்களாக நடிக்கவுள்ளனர். சென்னையில் தற்போது முதற்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு ஊட்டி செல்லவுள்ளது.

Comments