சர்வதேச ஹிட் ஆன ஜி.வி பிரகாஷின் திரைப்படம்! சர்வம் தாளமயம் ஸ்டில்ஸ்!

Thaalamayam Movie Stills-பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி பிரகாஷ் நடித்த படம் சர்வம் தாள மயம்.இந்த படம் இயக்குனர் ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியானது.மேலும் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இந்த படம் 22வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவிற்கான ‘சர்வதேச பனோரமா’ பிரிவில்  தேர்வாகியுள்ளது.
 
Sarvam Thaalamayam" directed by Rajiv Menon and music by A R Rahman starring
G V Prakash Kumar, Nedumudi Venu , Aparna Balamurlai and others was officially selected into International panorama of 22nd Shanghai International Film festival 2019.

 

 
 

 


 





Comments