சும்மா இருக்க மாட்டேன்! குஷ்பு போட்ட ட்விட்டால் சண்டைக்கு பாய்ந்த காயத்ரி ரகுராம்!

நடிகை குஷ்புவும், நடன இயக்குனர் காயத்ரி ரகுராமும் அடிக்கடி ட்விட்டரில் மோதிக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது.நடிகை குஷ்பு, காயத்ரி ரகுராம் இருவரும் அரசியல், சமூக விஷயங்களை,  சமூக வலைத்தளத்தில், தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர்.  இந்நிலையில், சில தின
ங்களுக்கு முன்பு ஜார்க்கண்ட் மாநிலத்தில் திருடியதாக 22 வயது மதிக்கத்தக்க இளைஞரை பிடித்து ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லும்படி கட்டாயப்படுத்தி தாக்கியதாக சர்ச்சை எழுந்தது.

Comments