கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் அந்த நடிகைகளின் வரிசையில் தற்போது ஷாலினியும் இணைந்துள்ளார்!

தெலுங்கில் வெளிவந்து வசூலில் சாதனை படைத்த 'அர்ஜுன் ரெட்டி' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தமிழில் '100% காதல், கொரில்லா' ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இரண்டு படங்களும்

சமீப காலங்களில் பல முன்னணி ஹீரோயின்கள் அவர்களது சமூக வலைத்தளங்களில் மிகவும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த நடிகைகளின் வரிசையில் தற்போது ஷாலினியும் இணைந்துள்ளார். அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் நேற்றும், இரண்டு நாட்களுக்கு முன்பும் அவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வழக்கம் போல ரசிகர்கள் அதற்கு பல்வேறு விதமான கமெண்ட்டுகளை அளித்து வருகிறார்கள்.

தங்களைப் பற்றி மீடியாக்களில் ஏதாவது செய்திகள் வர வேண்டுமென்றால் இப்படி ஒரு வழியை நடிகைகள் பின்பற்றுவதாக திரையுலகத்தில் சொல்கிறார்கள்.விரைவில் வெளியாக உள்ளன. அடுத்து தமிழில் 'அக்னி சிறகுகள்' படத்திலும், தெலுங்கில் 'சைலன்ஸ்' படத்திலும் நடித்து வருகிறார்.

Comments