சிக்ஸ் பேக்குடன் போஸ் கொடுக்கும் அஜித் பட நாயகி!

நடிகர் அஜித்துடன் ஏகன் படத்தில் பூஜாவாக நடித்தவர் பியா,  இதை தொடர்ந்து கோவா, கோ உள்ளிட்ட  தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது மலையாளம், இந்தி , தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துவரும் பியா. கடுமையான உடற்பயிற்சியின் மூலம் சிக்ஸ் பேக்கை பெற்றுள்ளார். இதுகுறித்த போட்டோவை சமூக வலைதளத்திலும் அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு பின்னராவது பியாவிற்கு நல்ல பட வாய்ப்புகள் வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 

Comments