ரசிகர்களின் ஆரவாரத்துடன் கபீர் சிங் திரைப்படம் 10 தினங்களில் இவ்வளவு கோடி வசூல் செய்துள்ளதா!

தெலுங்கில் மெகா ஹிட் அடித்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் தான் கபீர் சிங். ஷாகித்கபூர் நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த படம் 10 நாட்களில் ரூ 175 கோடி இந்தியாவில் மட்டுமே வசூல் செய்துள்ளது, உலகம் முழுவதும் ரூ 200 கோடியை கடந்துள்ளது . தொடர்ந்து இந்த படம் வந்து இரண்டு வாரம் ஆகிய நிலையில் நேற்று மட்டுமே இந்த படம் ரூ 17 கோடி வரை வசூல் செய்து அசத்தலான சாதனை புரிந்துள்ளது .

Comments