சைலன்ஸ் படத்தின் முதல்கட்ட படபிடிப்பு அமெரிக்காவில்! ரசிகர்களை ஆச்சர்யப்படுத்த வரும் அனுஷ்கா!

Anushka New Stills..பாகுபலி 2 படத்திற்கு பிறகு பாகமதி படத்தில் நடித்தார் அனுஷ்கா. அந்தப்படத்திற்கு பிறகு ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் அனுஷ்கா நடிக்கும் படம் சைலன்ஸ். அவருடன் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேட்ஸன், மாதவன், அஞ்சலி, ஷாலினி பாண்டே உள்பட பலர் நடிக்கிறார்கள்.திரில்லர் மற்றும் மனோதத்துவ கதையில் உருவாகும் இந்த படத்தின் முதல்கட்ட

படபிடிப்பு அமெரிக்காவில் தொடங்கியிருக்கிறது. அனுஷ்கா இதுவரை எத்தனையோ மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தபோதும் இந்த சைலன்ஸ் படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் ரசிகர்களுககு பெரிய ஆச்சர்யத்தை கொடுக்கும் வகையில் இருக்கும் என்கிறார்கள்.

 

 

 

 

 
Tags : Anushka Spicy Stills, Anushka Actress Hot images, Anushka Latest Gallery, Anushka Hot Photo Shoot, Anushka Actress Spicy Pictures, Anushka New Photos, Anushka Spicy Pics

Comments