வைபவ்வின் ‘டாணா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

இயக்குனர் யுவராஜ் சுப்பிரமணி இயக்கத்தில் வைபவ், நந்திதா ஸ்வேத்தா இணைத்து நடிக்கும் படம் டாணா’. நோபல் மூவீஸ் சார்பாக கலைமாமணி வழங்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார். மேலும், யோகிபாபு இந்த படத்தில் நடிக்கிறார். தற்போது, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கார்த்திக் சுப்புராஜ் இன்று வெளியிட்டுள்ளார்.

Comments