டோலா’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

அட்டு படத்தில் நடித்த ரிஷி ரித்விக் நடிப்பில் இயக்குனர் ஆதி ரவிச்சந்திரன் இயக்கும் டோலாபடத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. ஜோக்கர்ஸ் கிரியேஷன்ஸ் சார்பாக ஷாம் குமார் தயாரிக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை கார்த்திக் சுப்புராஜ் இன்று காலை வெளியிட்டுள்ளார்.  


Comments