நிறைமாத வயிற்றுடன் சூர்யா ஹீரோயின், இன்ஸ்டாவைக் கலக்கும் புகைப்படங்கள்!

நிறைமாத வயிற்றுடன் சூர்யா ஹீரோயின், இன்ஸ்டாவைக் கலக்கும் புகைப்படங்கள்!..,வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் சமீரா ரெட்டி. தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கும் இவர் தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இவை!

Comments