சூர்யா வெளியிடும் ‘போதைஏறிபுத்திமாறி’ டீஸர்!

கே.ஆர்.சந்துரு இயக்கத்தில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கும் படம் போதைஏறிபுத்திமாறி‘. இந்த படத்தில் புது முக நடிகர் தீராஜ், தக்ஷரா, ப்ரதைனி சர்வா, மீரா மிதுன் நடிக்கின்றனர். கே பி இசையமைக்கிறார். தற்போது, இந்த படத்தின் டீசரை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடுகிறார்

Comments