கொரில்லா’ ட்ரைலர் ரிலீஸ் அறிவிப்பு!

 ஜீவா, ஷாலினி பாண்டே, சதிஷ் நடிப்பில் இயக்குனர் டான் சாண்டி இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம் கொரில்லா’. சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியானது. மேலும், இந்த படம் ஜூன் 21ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் நிலையில் நாளை இந்த படத்தின் ட்ரைலரை வெளியிட உள்ளனர்.

Comments