பன்னிக்குட்டி படப்பிடிப்பு நிறைவு – டீஸர் விரைவில்!

லைகா புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் அனுசரன் இயக்கத்தில் யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் பன்னிக்குட்டி‘. மேலும், இந்த படத்தில் கருணாகரன், சிங்கம்புலி, திண்டுக்கல் லியோனி, கலக்கப்போவது யாரு ராமர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவுபெற்றது டீஸர் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு அரிவித்துள்ளனர்.

Comments