யூ’ சான்றிதழ் பெற்ற நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் வழங்கும் படம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா‘. இந்த படம் வருகிற ஜூன்14 ஆம் தேதி வெளியிடவுள்ளனர். இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் யூசான்றிதழ் வழங்கியுள்ளனர்.

Comments