கார்த்தியின் ‘கைதி’ டீஸர் ரிலீஸ் அறிவிப்பு!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படம் கைதி‘. டிரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். தற்போது, இந்த படத்தின் டீஸர் வருகிற மே 30 வெளியாக உள்ளது.

Comments