காஞ்சனா-3 சக்சஸ் மீட்டில் புடவையில் கலந்துகொண்ட வேதிகா.! வைரலாகும் புகைப்படம்!

மாஸ்டர் ராகவா லாரென்ஸின் சூப்பர் ஹிட் பட வரிசை தான் முனி /காஞ்சனா. தற்பொழுது காஞ்சனா 3 வெளியாகி ஹிட் அடித்துள்ளது. சில பல நாட்களாகவே இப்படத்தின் முந்தய பாகத்தின் (முனி 2 / காஞ்சனா) பாலிவுட் ரிமேக் பற்றிய பேச்சுகள் வந்த வண்ணம் இருந்தது.
இப்படத்திற்கு லக்ஷ்மி பாம் என தலைப்பு வைத்துள்ளனர். படத்தின் ஷூட்டிங்கும் தொடங்கியுள்ளது. மும்பையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் அக்‌ஷய் குமாரை வைத்து பாடல் ஒன்றை படம் எடுத்து வருகிறார். லாரன்ஸ் ரோலில் அக்ஷய் குமார் நடிக்கிறார். சரத்குமாரின் திருநங்கை ரோலில் அமிதாப் பச்சன் நடிக்கிறார். கிரா அத்வானி ஹீரோயினாக நடிக்கிறார்.
 
காஞ்சனா3 சக்சஸ் மீட் தற்பொழுது நடைபெற்றது இதில் நடிகர்கள், நடிகைகள் என பலர் கலந்து கொண்டார்கள், நடிகை வேதிகா மெலிதான புடவையில் கலந்து கொண்டார் இந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

 

Comments