Bruce Lee Movie Stills!! இந்த வாரம் வெளியாகும் 4 தமிழ்ப் படங்கள்!!

Tags : Bruce Lee New Movie Photos, Bruce Lee Latest Movie Gallery, Bruce Lee Unseen Movie Pictures, Bruce Lee Film Latest images, Bruce Lee Movie Hot Stills, Bruce Lee Movie New Pics

ஏப்ரல் மாதம் பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகக் காத்திருப்பதால் இந்த மாதம் பல படங்கள் வெளியாகின்றன.

இந்த வாரம் மார்ச் 10 அன்று மாநகரம், ப்ரூஸ் லீ, நிசப்தம், மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய 4 படங்கள் வெளியாகவுள்ளன.
 
இதில் ப்ரூஸ் லீ, மொட்ட சிவா கெட்ட சிவா ஆகிய படங்களுக்கு நல்ல வசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.











 

Comments