விஜய்க்கு ஜோடியான கீர்த்தி சுரேஷ்!!!

Saturday, February 13, 2016
சென்னை:படத்திற்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை பரதன் இயக்குகிறார். இவர் விஜய் நடித்த அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியவர். மேலும், ‘கில்லி’, ‘வீரம்’ ஆகிய படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘ரஜினி முருகன்’ படத்தின் மாபெரும் வெற்றி கீர்த்தி சுரேஷை தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக்கியுள்ளது.  மணிரத்னம் இயக்கும் படம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் கீர்த்தி சுரேஷ், தற்போது விஜய் போன்ற முன்னணி ஹீரோக்களுடனும் ஜோடி சேர தொடங்கியுள்ளார்.

Comments