Anjala Audio Launch Images!!! அஞ்சல' படத்தின் ஆடியோவை வெளியிட்டார் விஜய்!!!

Thursday, November 19, 2015
Chennai:Tags : Anjala Movie Songs CD Release Gallery, Anjala Movie Audio Launch Photos, Anjala Movie Audio Songs Release Event Images, Anjala New Tamil Movie Songs Launch Pictures, Anjala Movie Audio Release Stills, Anjala Movie Cast and Crew Stills


Popular stunt choreographer Dilip Subburayan is all excited on the audio release of his film ' Anjala'. ' I'm excited indeed ,why not when the film had created such an impression in the trade circles. I had plenty of reasons to rejoice over this film .Be it the content , be it the execution , be it the positive association with the proper distribution net work "Auraa Cinemas & First Copy Pictures" every step towards the release date of 'Anjala' has been note worthy. My biggest happiness is Ilayathalapathy Vijay sir releasing the audio cd. I was bit hesitant initially to ask him this favour, but on a chance encounter over a tea  i requested him on this. Not a single  second he hesitated and here is the moment of my happiness. The positive words he had uttered are my biggest source of inspiration to achieve more in this Industry as a producer' concluded Dilip subburayan with confidence..











பிரபல சண்டை பயிற்சியாளர் திலிப் சுப்புராயன் மகிழ்சியின் உச்சத்தில் இருக்கிறார். அவரது தயாரிப்பில் உருவாகி, அடுத்த மாதம் திரைக்கு  வெளி வர தயாராக உள்ள 'அஞ்சல' படத்தின்  ஆடியோ சிடி-யை நடிகர் விஜய் வெளியிட்டு இருப்பதே அவரது மகிழ்ச்சிக்கு காரணம். 
இடை விடாமல்  படப்பிடிப்பு  நடந்துக்  கொண்டிருந்ததால்  அவரிடம்  சி டி வெளியிட முடியுமா என்றுக் கேட்பதற்கு சற்று தயங்கினேன். இருப்பினும் ஒரு நல்ல சந்தர்பத்தில் அவரிடம் இந்தக் கோரிக்கையை வைத்தேன். சற்றும் தயங்காமல் உடனே வாங்க என்றுச் சொல்லி சி டி வெலியிட்டார்.
 
இந்தப் படத்தில்  எனக்கு கிடைத்த அங்கீகாரங்கள் ஏராளம் , அதில் முக்கியமானதாக அவர் என்னிடம் அன்றுக் கூறிய  ஊக்க வார்த்தைகள் தான். இந்த வார்த்தைகள் திரை உலகில் நான் தயாரிப்பாளராக நீடிக்கவும், வெற்றிப்  பெறவும் மிக முக்கிய வார்த்தைகளாக இருக்கும்' என்று  நம்பிக்கையுடன் கூறினார் திலிப் சுப்புராயன். 

Comments