மெட்ராஸ் படத்தில் நடித்த அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்து அசத்திய ரஞ்சித்!!!

6th of September 2015
சென்னை:அட்டக்கத்தி, மெட்ராஸ் என தொடர்ந்து தரமான படங்களை இயக்கியவர் ரஞ்சித். இவருக்கு ஜாக்பாட் அடிக்கும் விதமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இப்படம் இவர் ஒப்பந்தம் ஆன அடுத்த நிமிடம் மெட்ராஸ் படத்தில் நடித்தவர்கள் அனைவரும் போன் செய்து செய்தியை கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்திலும் நீங்கள் அனைவரும் இருக்கிறீர்கள் என்று கூற, பெரிய வாய்ப்பு வந்தும் நம்மை மறக்காமல் இருக்கிறார் என அசந்து போனார்களாம்.

Comments