சிங்கம் 3' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்!!!

5th of September 2015
சென்னை:ஏழாம் அறிவு' படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த ஸ்ருதி ஹாசன், இரண்டா
வது முறையாக 'சிங்கம் 3' படத்தில் சூர்யாவுடன் ஜோடி சேருகிறார்.
 
தற்போது விக்ரம் குமார் இயக்கத்தில் '24' படத்தில் நடித்து வரும் சூர்யா, அப்படத்திற்குப் பிறகு ஹரி இயக்கத்தில் 'சிங்கம் 3' படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக ஸ்ருதி ஹாசனை நடிக்க வைக்க ஹரி முடிவு செய்துள்ளார். இதற்கான பேச்சு வார்த்தையும் முடிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Comments