வாலு படத்தி தாறுமாறு பாடலில் ஏன் விஜய் இல்லை- டி.ஆர் வருத்தம்!!!

20th of August 2015
சென்னை:வாலு படத்தை எப்படியோ டி.ஆர் தன் மகனுக்காக கஷ்டப்பட்டு ரிலிஸ் செய்து விட்டார். இப்படம் இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடுவதால், நேற்று சக்சஸ் மீட் நடந்தது.
 இதில் பேசிய டி.ஆர் ‘வாலு படத்தில் இடம்பெற்ற தாறுமாறு பாடலில் எம்.ஜி.ஆர், ரஜினி, அஜித் இருக்கும் போது ஏன் விஜய் இல்லை என்று நான் கேட்டேன்.
அதற்கு சிம்பு “அப்பா பாடல் நீளமாகிவிட்டது” என்றார், நான் எவ்வளவு முயற்சித்தும் பாடலின் நீளத்தால் இடம்பெற முடியவில்லை’ என ஆதங்கப்பட்டார்.

Comments