தனுஷுடன் போட்டி போடும் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன்!!!

22nd of January 2015
சென்னை:கேப்டன் விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படப்பிடிப்பு முடிந்து இறுதிகட்ட பணிகள் நடந்து வருகின்றன.
 
கார்த்திக் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சிறப்பக வந்துள்ளதாம். இந்நிலையில் இம்மாதம் 31ம்தேதி மாலை 6 மணிக்கு வடபழனியிலுள்ள கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் கேப்டன் சினி கிரியேஷன் எல்.கே.சுதீஷ் அவர்களின் தயாரிப்பில், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் சகாப்தம் திரைப்பத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது.
 
அதே போல் பிப்ரவரி மாதம் 14ம்தேதி, காதலர் தினத்தில் இப்படம்ரிலீஸ் ஆக உள்ளது. தனுஷ் நடித்துள்ள அனேகன் படம் பிப்ரவரி 13ம் தேதி ரிலீஸாகவிருப்பது குறிப்பிடதக்கது.

Comments