விஜயின் 'புலி' படம் வெளிவருவதற்கு முன்பே சாதனை!!!

25th of January 2015
சென்னை:இளைய தளபதி நடிப்பில் புலி திரைப்படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்படம் இந்த வருடம் மே மாதம் வெளிவரும் என கூறப்படுகிறது.

மேலும், இப்படத்தின் வெளியீட்டு உரிமையை தேனாண்டாள் பிலிம்ஸ் வாங்கியதாக சில செய்திகள் வெளிவந்தது.
 
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு கூட முடியாத நிலையில், தமிழகம் முழுவதும் படத்தின் வியாபாரம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது.

Comments