திருப்பதி ஏழுமலையானை தரிசித்த நடிகர் அஜீத்!!!

29th of January 2015
சென்னை:நடிகர் அஜீத் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் பிப்ரவரி 5ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 
இந்த படம் வெற்றிபெற வேண்டி அஜீத் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசித்துள்ளார்.

 
சாமி தரிசனம் செய்ய சென்ற அவரை காண அங்கு ரசிகர்கள் குவிந்தனர்.
 
அப்போது ரசிகர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

Comments