'புலி' டைட்டிலை டுவிட்டரில் வெளியிட்ட விஜய்!!!

5th of January 2015
சென்னை:’கத்தி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் சிம்புதேவன் படத்திற்கான தலைப்பு ’புலி’ என்று முடிவு செய்துள்ளனர்.

இதனை விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
இப்படத்திற்கு மாரீசன், போர்வாள், கருடா என பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டிருந்த நிலையில் இப்படத்திற்கு ‘புலி’ என முடிவு செய்துள்ளனர்.

Comments