நடிகை திரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம்!!!

24th of January 2015
சென்னை:தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷாவுக்கும், திரைப்பட தயாரிப்பாளரும், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபருமான வருண் மணியனுக்கும்  நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது.

சென்னையில் நடைபெறும் இந்த நிச்சயதார்த்த விழாவில், இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்
இன்று கலந்துக்கொள்கிறார்கள்.

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக பிரமுகர்களுக்காக, (ஜன.24) சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் திரிஷா பிரம்மாண்ட விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

Comments