பிரியாணி பாக்காத சீன்ஸ்: ஹன்சிகா, கார்த்தி செய்த சேட்டை!!!



10th of January 2015
சென்னை:வெங்கட் பிரபு இயக்கத்தில் கார்த்தி, ஹன்சிகா, மேண்டி தக்கார், பிரேம் ஜி ஆகியோர் நடித்த திரைப்படம் பிரியாணி. இந்த படத்தில், ஹன்சிகா, கார்த்தி, மேண்டி அகியோர் காட்சிகளி போது செய்த சேட்டை யூடியூபில் வெளியாகி லட்சக்கணக்கானோரை கவர்ந்திழுத்துள்ளது.

Comments