பேராண்மை நடிகையின் ஆபாச படங்கள் நெட்டில் பரவியது!!!

29th of December 2014
சென்னை:விஜயசேதுபதி கதாநாயகனாக நடித்த முதல் படம் தென்மேற்கு பருவக்காற்று. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் வசுந்தரா. 

அதோடு, பேராண்மை, ஜெயங்கொண்டான், போராளி, சித்திரையில் நிலாச்சோறு, சொன்னா புரியாது போன்ற படங்களிலும் நடிததிருக்கிறார்.
  
தற்போது இவர் எநத படத்திலும் நடித்து வருவதாக தெரியவில்லை. ஆனால் தனது காதலர் ஒருவருடன் அவர் அடிக்கடி ஜாலி டூர் சென்று வருவதாக மட்டும் செய்திகள் கசிந்து வந்தன.

இந்தநிலையில், தற்போது இவர் தனது காதலருடன் செல்பியாக எடுத்துக்கொண்ட சில டாப்லெஸ் மற்றும் ஆபாச புகைப்படங்கள் இணையதளங்களில் பரவியுள்ளன.

இந்த ஆபாச படங்களை வசுந்தராவே செல்பியாக எடுத்து தனது இன்ஸ்டர்கிராமில் அப்டேட் செய்திருந்தாராம். அதைப்பார்த்தவர்கள உடனடியாக டவுன்லோடு செய்து வாட்ஸ்அப் மூலம் இணையதளங்களுக்கு கசிய விட்டுள்ளனர்.
 
இந்த செயதி வசுந்தராவின் காதுகளுக்கு சென்றதை அடுத்து, தனது இன்ஸ்ட்கிராம் பக்கத்தையே டெலிட் செய்து விட்டார்.

Comments