கங்காவுடன் பிசாசும் டிசம்பர் மாதத்தில் வருகிறது!!!

19th of November 2014
சென்னை:ராகவா லாரன்ஸ் 2007 ஆம் ஆண்டு முனி என்ற ஹிட் படத்தை கொடுத்தார், பின் அதை தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு முனி படத்தின் பார்ட் 2 என்ற காஞ்சனா படத்தை கொடுத்தார்.
 
தற்போது அதை தொடர்ந்து முனி படத்தின் பார்ட் 3 என்ற கங்கா படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட முடிவு செய்து உள்ளார், அதே மாதத்தில் பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பிசாசு படமும் வெளியாக உள்ளது பாப்போம் பிசாசா இல்ல கங்கா வானு.

Comments