சந்தோஷ் நாராயணன் இசையில் ஜோதிகாவின் ஹவ் ஓல்ட் ஆர் யு படத்தில்!!!

4th of November 2014
சென்னை:தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் சந்தோஸ் நாராயணனும் ஒருவர் சமிபத்தில் வெளியான ஜிகர்தண்டா, மெட்ராஸ் படங்களுக்கு இசையமைத்திருப்பவர் சந்தோஸ் நாராயணன்தான்.
 
இப்படங்களில் இடம் பெற்றுள்ள அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட்தான் மலையாளத்தில் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்த ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தின் மூலம் ஜோதிகா தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்குள்ளார்.

இப்படத்துக்கு இசையமைக்க தற்போது சந்தோஸ் நாராயணன் ஒப்பந்தமாகியிருக்கிறார் இப்படத்தில் மொத்தமே 2 பாடல்கள்தானாம் ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ படத்தை மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூவ்ஸே இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

Comments