தெலுங்கில் வசூலை குவிக்கும் வறுத்த படாத வாலிபர்!!!

4th of November 2014
சென்னை:தமிழில் 2013 ஆம் ஆண்டு பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வறுத்தபடாத வாலிபர் சங்கம் மாபெரும் வெற்றி பெற்றது.
 
இப்படம் தெலுங்கில் கரண்ட் தீகா என்ற பெயரில்
மஞ்சு மனோஜ்- ரகுல் ப்ரீத்சிங் நடிப்பில் சில தினங்குளுக்கு முன் வெளியாகி உள்ளது.


இப்பத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து தெலுங்கு திரையுலக பிரபலங்கள் அனைவரும் வியப்பில் ஆழ்ந்து போயிருக்கிறார்களாம் இப்படம் தமிழில் பாக்ஸ் ஆஃபீசில் வசூலை அள்ளியது , அதே போல் தெலுங்கிலும் வசுலை குவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறதாம்.

Comments