ரிலீஸ்க்கு முன்பே விருது வாங்கும் காக்கா முட்டை!!!

19th of November 2014
சென்னை:தனுஷ் ஒரு அருமையான நடிகராகவும், பாடகராகவும் , பாடலாசிரியராகவும் , தயாரிப்பாளராகவும் இருக்கக்கூடியவர் தனுஷ் நய்யாண்டி , வேங்கை என தோல்வி படங்களாக கொடுத்து வந்த நிலையில் வேலையில்லா பட்டதாரி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்தார்.

தற்போது வெற்றி நடையில் பயணித்து கொண்டுயிருக்கிறார் தனுஷ், தமிழ் சினிமாவில் மட்டுமின்றி ஹிந்தியிலும் புகழ் பெற்று வருகிறார், இவர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் காக்கா முட்டை இப்படம் வெளியாவதற்கு முன்பே பல விருது விழாவில் கலந்து கொண்டு வருகிறது, தற்போது இப்படம் அடுத்த மாதம் துபாயில் நடைபெற உள்ள சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள உள்ளது .

Comments