விமல்-அஞ்சலி நடிக்கும் ’மாப்பிள்ளை சிங்கம்: சூரிதான் வேணும் அடம்பிடிக்கும் விமல்!!!

18th of November 2014
சென்னை:தூங்கா நகரம்’, ‘கலகலப்பு’ ஆகிய படங்களில் ஜோடியாக நடித்த விமல் - அஞ்சலி, மூன்றாவது முறையாக மீண்டும் ஜோடி சேருகிறார்கள்.

புதுமுக இயக்குநர் ராஜசேகர் என்பவர் இயக்கும் படத்தில் தான் இவர்கள் மீண்டும் இணைகிறார்கள். ‘மாப்பிள்ளை சிங்கம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்திற்காக விமல், தனது கெட்டப்பையும் மாற்றப் போகிறாராம்.


தற்போது இப்படத்தின் போட்டோ ஷூட் நடைபெற்று முடிந்துள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Comments