டி கடை உரிமையாளராக சிவகார்த்திகேயன்!!!

4th of November 2014
சென்னை:சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் ரஜினி முருகன் படத்தில் நடித்து வருகிறார்.
 
இப்படத்தின் படபிடிப்பு சமிபத்தில்தான் ஆரம்பித்தனர் ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க சூரியும் நடிக்கறார்.

இப்படம் மதுரையை மையமாக கொண்டு உருவாகி வருகிறது இப்படத்தில் சிவகார்த்திகேயன் டி கடை உரிமையாளராக நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன் தன் டி கடை திறப்பு விழாவிற்கு போஸ்டர் அடித்து ஒட்டியது போன்று சமிபத்தில் ஒரு காட்சி படமாக்கி உள்ளனர் அந்த போச்டேர்தான் இந்த போஸ்டர்.

Comments