ஸ்டுடென்ட் கேரக்டர் மட்டும்தான் என்கிறார் ஸ்ரீ திவ்யா!!!

27th of October 2014
சென்னை:
ஊதாகலர் ரிப்பன் ஸ்ரீ திவ்யா பள்ளி மாணவியாகவும், கல்லுரி மாணவியாகவும் மட்டுமே நடிக்க விரும்புகிறாராம்.
 
இவரை தேடி குடும்ப பொறுப்பான கதைகள் வருகிறதாம், ஆனால் இவரோ நான் இப்போது டீனேஜ் பெண் , அதனால் தன்னை குடும்ப பொறுப்பான கதையில் என்னை நடிக்க வைத்து என்னை பெரிய மனிசி ஆக்கிவிடாதீங்க

எனக்கு தகுந்த மாதிரி ஸ்கூல் ஸ்டுடென்ட் , காலேஜ் ஸ்டுடென்ட் கேரக்டர் இருந்த சொல்லுங்க என்று குடும்ப பொறுப்பானா கதைகளை மறுத்து வருகிறாராம்.

Comments