பூஜை படத்தை கைப்பற்றிய சன் டிவி!!!

15th of October 2014
சென்னை:விஷால் ஸ்ருதிஹாசன் நடித்துள்ள பூஜை படத்தில் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
சி
ங்கம் 2 படத்திற்குப் பின்னர் விஷால்-சுருதிஹாசனை வைத்து ஹரி இயக்கியுள்ள படம் ‘பூஜை'. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
 
பூஜை படத்தை தன்னுடைய சொந்த நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மற்றும் வேந்தர் மூவிஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளார் விஷால்.
 
அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படம் வருகிற தீபாவளிக்கு வெளிவரவிருக்கிறது.

Comments