வேகமாக விற்பனையானா கத்தி டிக்கெட்கள்!!!

20th of October 2014
சென்னை:ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிப்பில் வெளிவர இருக்கும் கத்தி படம் இன்னும் இரண்டு நாட்களில் வெளியாக உள்ளது .

இப்படம் இந்தியாவில் 1000 தியேட்டர்கள் மற்றும் வெளிநாடுகளில் 500 தியேட்டர்கள் என மொத்தம் 1500 தியேட்டர்களில் வெளியாக உள்ளது தமிழ் நாடு முழுவதும் இன்று கத்தி படத்துக்கான முதல் ரிசர்வேஷன் என்ற செய்தி வெளியாகியவுடன்  தியேட்டர்களில் குட்டம் அலைமோதியது .
 
குறிப்பாக புதுக்கோட்டை, மதுரை போன்ற தியேட்டர்களில் முன் பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே அனைத்து டிக்கட்டுகளும் மளமளவென விற்பனையாகிவிட்டது என கூறப்படுகிறது.

Comments