அட்லீயை ஒகே பண்ண விஜய்!!!

10th of September 2014
சென்னை:தற்போது 'கத்தி' படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்ததாக சிம்பு தேவன், இயக்கத்தில் நடிக்கிறார். இப்படம் முடிந்த பிறகு மீண்டும் கலைபுலி எஸ்.தாணு தயாரிப்பில் நடிக்கிறார்.

இப்படத்திற்கான கதை, மற்றும் இயக்குனர் தேடுதலில் தாணு இடுபட்டு வந்தார். இதற்கிடையில், 'ராஜா ராணி' படத்தை இயக்கிய அட்லீ, சொன்ன கதை விஜய்க்கு பிடித்துப்போக, அவரை தனது இயக்குனராக விஜய் ஒகே பண்ணியிருக்கிறார்.

சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்து திருமண மகிழ்ச்சியில் உள்ள இயக்குனர் அட்லீக்கு, விஜயின் இந்த முடிவு மேலும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

Comments