Komban Movie Pooja Stills!!! கார்த்திக், லட்சுமிமேனன் நடிக்கும் கொம்பன் படப்பிடிப்புகள் பரமக்குடியில் தொடங்கியது!!!

19th of June 2014
சென்னை:Tags : Komban Movie Pooja Photos, Komban New Tamil Movie Launch images, Komban Film Poojai Event Stills, Komban Movie Launch Function Gallery, Komban Movie Shooting Start Pictures..
 
கார்த்திக், லட்சுமிமேனன் நடிக்கும் கொம்பன் படத்நேற்று தை குட்டிப்புலி இயக்குனர் முத்தையா இயக்குகிறார். இதன் படப்பிடிப்புகள் நேற்று  பரமக்குடியில் தொடங்கியது. காலையில் நடந்த பூஜைக்கு பிறகு முதல் காட்சி படமாக்கப்பட்டது. குட்டிப்புலி போன்றே இதுவும் வில்லேஜ் காமெடி லவ் சப்ஜெக்ட்.
 
இதில் கார்த்திக்கிற்கு வில்லனாக பிரபல சண்டை இயக்குனர் சூப்பர் சுப்புராயன் நடிக்கிறார். கிராமத்து நாட்டாமையாகவும், லட்சுமிமேனனின் தந்தையாகவும் சூப்பர் சுப்புராயன் நடிப்பதாக கூறப்படுகிறது. 70 நாட்கள் ஒரே ஷெட்யூலில் காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிட்டிருக்கிறார்கள்.



Comments