Manjapai Movie Final Day Shooting Photos!!! மஞ்சப்பை' படப்பிடிப்பு முடிவடைந்தது!!!


9th of April 2014
சென்னை:: Manjapai Movie On Location Photos, Manjapai Shooting Spot Gallery, Manjapai Film Latest Making images, Manjapai Movie Team at Shooting Spot Pictures, Manjapai New On Location Stills.

இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ் சந்திரபோஸ் தயாரிப்பில் உருவாகும் படம் 'மஞ்சப்பை' விமல், லட்சுமி மேனன், ராஜ்கிரன் ஆகியோர் நடிக்கும் இப்படத்தை என்.ராகவன் இயக்குகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் இப்படத்திற்கான இறுதி நாள் படப்பிடிப்பு நடைபெற்றது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியன்று தனியார் எப்.எம்மில் நடைபெற்றது. ஜிப்ரான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்திற்கான பின்னணி வேலைகளும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இம்மாதம் (ஏப்ரல்) இறுதியில் படத்தை வெளியிட தயாரிப்பு தரப்பு முடிவு செய்துள்ளது..
 

Comments