அஜித்துக்கு வில்லியாகும் தன்ஷிகா!!!

22nd of April 2014
சென்னை::ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளுன் உருவாகி வருகிறது அஜித் - கௌதம் மேனன் இணைந்துள்ள அஜித்தின் 55-ஆவது படம்! சென்னை ஈ.சி.ஆர். பகுதியில் சண்டை காட்சிகளின் படப்பிடிப்புடன் துவங்கிய இப்படத்தில் வில்லன்களாக அருண் விஜய், ஆதி ஆகியோர் நடிக்க, இன்னொரு ஹைலைட் விஷயமாக படத்தில் அஜித்துடன் மோதும் வில்லி கேரக்டர் ஒன்றில்

பேராண்மை’, ‘பரதேசி’ ;படங்களில் நடித்த தன்ஷிகாவும் நடிக்கிறாராம்! இப்படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் இரவு நேரத்திலேயே நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
’’

Comments