சமந்தாவுடன் மோதும் ஹன்சிகா!!!!

4th of April 2014சென்னை::மான் கராத்தேயைத் தொடர்ந்து, மீகாமன், ரோமியோ ஜூலியட் என, சில புதிய படங்களை கைப்பற்றியுள்ள ஹன்சிகா, தெலுங்கில் இருந்து, தமிழுக்கு வந்து, கத்தி, அஞ்சான் ஆகிய தமிழ் படங்களில் நடித்து வரும் சமந்தாவை பார்த்து, கலங்கிப் போயுள்ளார். தன், தமிழ் மார்க்கெட்டுக்கு, சமந்தா, ஆப்பு அடித்து விடுவாரோ என பயந்து, தெலுங்கு பக்கம், தன் கவனத்தை திருப்பியுள்ளார்.
 
தெலுங்கில், சமந்தாவுக்கு செல்லவிருந்த சில வாய்ப்புகளை, மடக்கி பிடித்துள்ளாராம், ஹன்சிகா. இதனால், தமிழில் இருந்து, தான் தெலுங்கிற்கு செல்வதற்குள், தன் மார்க்கெட்டை ஹன்சிகா வீழ்த்தி விடுவாரோ என்று அதிர்ந்து போயிருக்கிறார் சமந்தா......

Comments