Ajith 55th Film Getup Photos!!! அஜீத் 55–வது படம் : சென்னையில் படப்பிடிப்பு தொடங்கியது!!!

14th of April 2014
சென்னை::
Tags : Ajith 55th Film Getup images, Ajith 55th Film Getup Stills, Ajith 55th Film Getup Pictures, Ajith in 55th Film Getup Galley, Ajith 55th Film On Location Photos.,
 
வீரம் படத்தை தொடர்ந்து அஜித், இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். அஜித்தின் 55வது படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் இப்படத்தின் பூஜை, சமீபத்தில், ஏ.எம்.ரத்னத்தின் சாய்பாபா கோவிலில் நடைபெற்றது. இதில் அஜித் கலந்துகொள்ள வில்லை.

இதற்கிடையில், இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னை தொடங்கியுள்ளது. கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்று வருகிறது. இதில் அனுஷ்கா நாயகியாக நடிக்கிறார். அஜித், அனுஷ்கா இடம்பெறும் காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை வரும் நவம்பர் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளனர்...

Comments