மது விருந்தில் நடனமாடியதாக நடிகைகள் ஸ்ரேயா, ரீமாசென் மீது புகார்!!!

மது விருந்தில் நடனமாடியதாக ஸ்ரேயா, ரீமாசென் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. இருவரும் 
தமிழ், தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ளனர். ரீமாசென் தொழில் அதிபர் ஷிவ்கரனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.


 

Comments