அண்ணன் ரூட்டில் பயணிக்கும் கார்த்தி!!!

4th of December 2013
சென்னை::டிவி சீரியல்கல் மட்டுமே பாக்கி என்று சொல்லும் அளவுக்கு எந்த நிறுவனத்தின் விளம்பரமாக இருந்தாலும், அதில் சூர்யாவைப் பார்க்கலாம். அந்த அளவுக்கு காபி தொ

தற்போது, சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தியும், அண்ணன் சூர்யாவின் ரூட்டில் பயணிக்க தொடங்கியுள்ளார். முதலில் ஒரு காபி தூள் நிறுவன விளம்பரத்தில் நடிக்க தொடங்கிய கார்த்தி, தற்போது புகழ்பெற்ற சாக்லெட் தயாரிப்பு நிறுவனம் ஒன்றின், பிஸ்கெட் விளம்பரத்தில் நடிக்கிறார். இந்த பிஸ்கெட்டுக்கு விளம்பர தூதராக கோலிவுட்டில் கார்த்தியை ஒப்பந்தம் செய்தது போல, பாலிவுட்டில் ரன்பீர் கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

திரைப்படங்களில் நடிப்பது போதாது என்று, இப்படி பல விளம்பரப் படங்களிலும் நடித்து பல கோடிகளை அல்லும் இந்த சகோதரர்கள், அவற்றைக் கொண்டு ஏழை மாணவர்களின் படிப்புக்கு உதவுகிறார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

டங்கி சிமெண்ட் என்று அனைத்து விளம்பரப் படங்களிலும் சூர்யாவை நாம் பார்க்கலாம்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments