ஜில்லா படத்தில் நீச்சல் உடையில் காஜல் அகர்வால்!!!


17th of December 2013
சென்னை::ஜில்லா படத்திற்காக நீச்சல் உடையில் நடித்துள்ளாராம் காஜல் அகர்வால்.
 
காஜல் அகர்வாலை பொறுத்தவரை கிளாமர் வேடங்களில் நடித்திருந்தாலும் நீச்சல் உடையில் நடித்ததில்லை. மேலும் இதுபோன்ற காட்சிகள் படத்தில் இடம்பெற்றிருந்தால் அதில் நடிக்க மறுத்துவிடுவாராம்.
ஆனால் இப்போது முதன் முறையாக நீச்சல் உடை அணிந்து நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். அதுவும் ஜில்லா படத்திற்காக. கதைக்கு தேவைப்பட்டதால்தான் நீச்சல் உடை அணிந்தே நடித்தாராம்.
ஆனால், இந்த காட்சி படத்தில் சில நொடிகள் மட்டுமே இடம்பெறுகிறதாம். துப்பாக்கி படத்துக்குப் பிறகு விஜய்-காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கும் படம் ஜில்லா. இப்படம் பொங்கல் ஜல்லிக்கட்டில் களமிறங்கவுள்ளத


tamil matrimony_HOME_468x60.gif




Comments